ராஜபாண்டி (திரைப்படம்)

மனோஜ் குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ராஜபாண்டி 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரத்குமார் நடித்த இப்படத்தை மனோஜ் குமார் இயக்கினார்.[1][2][3]

ராஜபாண்டி
இயக்கம்மனோஜ் குமார்
தயாரிப்புமுக்தா ரவி
முக்தா எஸ். சுந்தர்
இசைதேவா
நடிப்புசரத்குமார்
சுகன்யா
ராஜீவ்
வீரராகவன்
செந்தில்
வடிவேலு
மோகன் நடராஜன்
கே. ஆர். விஜயா
அனுஜா
லதா
கஸ்தூரி
சங்கீதா
விஜய்கிருஷ்ணராஜ்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "ராஜபாண்டி / Rajapandi (1994)". Screen 4 Screen. Archived from the original on 19 November 2023. பார்க்கப்பட்ட நாள் 3 August 2022.
  2. "Raja Pandi". JioSaavn. 9 September 1994. Archived from the original on 3 August 2022. பார்க்கப்பட்ட நாள் 3 August 2022.
  3. Mannath, Malini (16 September 1994). "Hostage of Revenge". இந்தியன் எக்சுபிரசு: pp. 6. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19940916&printsec=frontpage&hl=en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜபாண்டி_(திரைப்படம்)&oldid=4141719" இலிருந்து மீள்விக்கப்பட்டது