ரசிகன் (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரசிகன் (Rasigan) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார்.
ரசிகன் | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | பி. விமல் |
இசை | தேவா |
நடிப்பு | விஜய் சங்கவி கரிகாலன் ரவிராஜ் விஜயகுமார் கவுண்டமணி செந்தில் மனோரமா ஸ்ரீவித்யா பபிதா கவிதாஸ்ரீ விசித்ரா |
வெளியீடு | 1994 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |