நல்லவன் (1988 திரைப்படம்)

எஸ். பி. முத்துராமன் இயக்கிய 1988 ஆம் ஆண்டு திரைப்படம்

நல்லவன் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை எஸ். பி. முத்துராமன் இயக்கினார்.

நல்லவன்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎஸ். தாணு
இசைசந்திரபோஸ்
நடிப்புவிஜயகாந்த்
ராதிகா
சார்லி
சின்னி ஜெயந்த்
ஜனகராஜ்
கிட்டி
எம். என். நம்பியார்
எஸ். எஸ். சந்திரன்
டிஸ்கோ சாந்தி
கே. எஸ். ஜெயலட்சுமி
வாணி விசுவநாத்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் ஆவார்.[1]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 "ஆராரோ நான் பாட" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வனிதா எஸ். தாணு 04:32
2 "மேளம் கொட்டி" மலேசியா வாசுதேவன், சித்ரா 04:31
3 "உள்ளத்தில் ஒன்று" எஸ். பி. சைலஜா 04:34
4 "வானம் பூமி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 06:10
5 "வெண்மேகம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 04:37
6 "வெற்றிமேல் வெற்றிதான்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:32

வெளி இணைப்புகள்தொகு

  1. "Nallavan Songs". raaga. பார்த்த நாள் 2013-01-08.