மலையூர் மம்பட்டியான்

1983 ஆம் ஆண்டு இராஜசேகர் இயக்கத்தில் வெளியான இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம்

மலையூர் மம்பட்டியான் (Malaiyoor Mambattiyan) ராபர்ட் ராஜசேகரின் இயக்கத்தில் தியாகராஜன், சரிதா முக்கிய வேடங்களில் நடித்து 1983 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படம் மலையூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த மம்பட்டியான் என்ற மனிதனின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாகும். இசையமைப்பு இளையராஜா வழங்க பாடல்களை கங்கை அமரன், வாலி, வைரமுத்து ஆகியோர் எழுதியுள்ளனர்.

மலையூர் மம்பட்டியான்
இயக்கம்ராபர்ட் ராஜசேகர் writer = ராகவன்தம்பி
தயாரிப்புசிவ.இராமதாஸ்
டபிள்யூ.எஸ்.சிவசங்கர்
கே.எம்.ரவி+கே.முத்துக்குமரன்
இசைஇளையராஜா
நடிப்புதியாகராஜன்
சரிதா
செந்தாமரை
சங்கிலி முருகன்
கவுண்டமணி,
முத்துபாரதிவ் ஜெயமாலினிவ் சில்க் ஸ்மிதா
விநியோகம்ராஜ்கமல் பில்ம்ஸ் இண்டெர்நேஷனல்
வெளியீடு1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு