ஜப்பானில் கல்யாண ராமன்

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஜப்பானில் கல்யாணராமன் (Japanil Kalyanaraman) 1985-ஆம் ஆண்டு இயக்குனர் எஸ். பி. முத்துராமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கமல்ஹாசன், ராதா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 1979-ஆம் ஆண்டு வெளியான கல்யாணராமன் எனும் திரைப்படத்தின் தொடர்ச்சி கதையம்சம் கொண்டதாகும்.

ஜப்பானில் கல்யாணராமன்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புமீனா பஞ்சு அருணாசலம்,
சேது பாஸ்கரன்
கதைபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ராதா
சத்யராஜ்
வி. கே. ராமசாமி
மாஸ்டர் டிங்கு
ஒளிப்பதிவுடி. எஸ். விநாயகம்
படத்தொகுப்புஆர். விட்டல்,
சி. லான்சி
விநியோகம்பி. ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
வெளியீடு11 நவம்பர் 1985 (1985-11-11)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
முன்னர்கல்யாணராமன்

நடிப்பு

பாடல்கள்

இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் கவிஞர் வாலி மற்றும் வைரமுத்து எழுதியுள்ளனர்.[1]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 யப்பப்போய் அம்மம்மோய் கமல்ஹாசன், T.சுந்தரராஜன் வாலி 4:23
2 சின்னப் பூ எஸ். ஜானகி வாலி 4:42
3 ராதே என் ராதே எஸ். ஜானகி, ரமேஷ், T.சுந்தரராஜன் வாலி 5:33
4 வாய்யா வாய்யா எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி 4:32
5 காதல் உன் லீலையா இளையராஜா வைரமுத்து 4:24
6 அப்பப்பா தித்திக்கும் எஸ். பி. பாலசுப்பிரமணியம், கல்யாண் வைரமுத்து 4:28
7 வாத்திய இசை 2:45

இதையும் பார்க்க

கல்யாணராமன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜப்பானில்_கல்யாண_ராமன்&oldid=3742890" இலிருந்து மீள்விக்கப்பட்டது