கல்யாணராமன்

ஜி. என். இரங்கராஜன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கல்யாணராமன் (Kalyanaraman) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜி. என். ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3]

கல்யாணராமன்
இயக்கம்ஜி. என். ரங்கநாதன்
தயாரிப்புமீனா பஞ்சு அருணாச்சலம்
கதைபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
விநியோகம்பி. ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
வெளியீடுசூலை 6, 1979 (1979-07-06)
நீளம்3862 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
முன்னர்-
பின்னர்ஜப்பானில் கல்யாண ராமன்

இத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக ஜப்பானில் கல்யாண ராமன் எனும் படம் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 6ஆண்டுகள் கழித்து 1985யில் எடுக்கப்பட்டது. இதுவே தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட முதல் கதை தொடர்ச்சி சினிமாவாகும்.

நடிகர்கள்

தயாரிப்பு

தமிழ் சினிமா வரலாற்றில் வெளிப்புறங்களில் படமாக்கப்பட்ட முதல் இரட்டை வேடப் படம் இதுவாகும். அதற்கு முன்னாடி உள் அரங்கில் மட்டுமே இரட்டை வேட படம் எடுக்கப்பட்டுவந்தது.[4]

பாடல்கள்

கல்யாணராமன்
பாடல் இசை
வெளியீடு1979
ஒலிப்பதிவு1979
இசைப் பாணிதிரைப்படத்தின் ஒலிப்பதிவு
நீளம்20:25
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்இ. எம். ஐ. (EMI)

இளையராஜாவால் இத்திரைப்படத்திற்கு பாடல் இசை அமைக்கப்பட்டுள்ளது.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "காதல் தீபம்" மலேசியா வாசுதேவன் பஞ்சு அருணாசலம் 4:15
2 "காதல் வந்திருச்சு" மலேசியா வாசுதேவன் 4:17
3 "மலர்களில் ஆடும்" எஸ். பி. சைலஜா 4:39
4 "நினைத்தாலே இனிக்கும்" எஸ். ஜானகி 4:48

மேற்கோள்கள்

  1. "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/515133-1979-cinema-1.html. பார்த்த நாள்: 2 November 2024. 
  2. ராம்ஜி, வி. (7 சூலை 2020). "'ஆஹா வந்துருச்சு ஆசையில் ஓடிவந்தேன்' ; - 'கல்யாண ராமன்' வெளியாகி 41 ஆண்டுகள்". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/563147-kalyanaraman41years.html. 
  3. ராம்ஜி, வி. (17 September 2019). "கமலுக்கு ஒரு படம்; ரஜினிக்கு ஒரு படம் - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!". இந்து தமிழ் இம் மூலத்தில் இருந்து 7 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191007055449/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/516025-kamal-rajini.html. 
  4. "கண்ணாமூச்சியும் கபடியும்". குங்குமம். 14 சனவரி 2013. Retrieved 22 மே 2021.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாணராமன்&oldid=4134172" இலிருந்து மீள்விக்கப்பட்டது