புஷ்பலதா

இந்திய நடிகை

புஷ்பலதா (Pushpalatha) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக 1958 இல் வெளியான செங்கோட்டை சிங்கம் திரைப்படத்தில் நடித்தார். நானும் ஒரு பெண் திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜனுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.[1][2][3]

புஷ்பலதா
பிறப்புமேட்டுப்பாளையம்
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1955-1987
குறிப்பிடத்தக்க படைப்புகள்சாரதா, பார் மகளே பார், நானும் ஒரு பெண், கற்பூரம்
சொந்த ஊர்மேட்டுப்பாளையம்
வாழ்க்கைத்
துணை
ஏ. வி. எம். ராஜன் (தி. 1964)
பிள்ளைகள்சகோ. ரேச்சல் (மகாலட்சுமி)
கேத்தரின் (அபிராமி)

நடித்த திரைப்படங்கள்

தொகு

1950களில்

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1955 நல்ல தங்கை
1955 சேரப்பக்குரா செடுவு சாவித்திரி முதலாவது தெலுங்குத் திரைப்படம்
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1961 கொங்கு நாட்டு தங்கம் தங்கம்
1961 பணம் பந்தியிலே
1962 சாரதா உமா
1962 செங்கமலத் தீவு
1962 போலீஸ்காரன் மகள் மல்லிகா
1962 ஆலயமணி பார்வதி
1963 பார் மகளே பார் காந்தா
1963 மணி ஓசை
1963 நானும் ஒரு பெண்
1963 யாருக்கு சொந்தம்
1963 வானம்பாடி கல்யாணி
1963 காட்டு ரோஜா புஷ்பா
1963 ஏழை பங்காளன்
1963 நீங்காத நினைவு
1963 இரத்தத் திலகம்
1963 மெயின் பி லட்கி ஹூன் இந்தி
1964 பச்சை விளக்கு லதா
1964 ஆண்டவன் கட்டளை கோமதி
1964 சித்திராங்கி
1964 நல்வரவு
1964 மகனே கேள்
1964 கை கொடுத்த தெய்வம்
1964 அல்லி
1966 ராமு சீதா
1966 தாயே உனக்காக ராதா
1967 கற்பூரம்
1967 ராஜா வீட்டுப் பிள்ளை கீதா
1968 ஜீவனாம்சம்
1968 பணமா பாசமா
1969 செல்லப் பெண்
1969 மகிழம்பூ
1969 பால் குடம்
1969 நர்ஸ் மலையாளம்

1970கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1970 தரிசனம்
1970 எங்கள் தங்கம் சுமதி
1972 வசந்த மாளிகை ஆனந்தின் பாதுகாவலர்
1973 ராஜராஜ சோழன்
1973 ராஜபார்ட் ரங்கதுரை
1974 தீர்க்கசுமங்கலி
1974 திருமலை தெய்வம்
1974 உரிமைக்குரல் முத்தம்மா
1974 வந்தாளே மகராசி உமா
1975 புதுவெள்ளம்
1976 நீதிக்கு தலைவணங்கு சீதா
1976 முத்தான முத்தல்லவோ
1977 நவரத்தினம்
1978 சிட்டுக்குருவி
1978 சட்டம் என் கையில் இலட்சுமி
1978 ஆயிரம் ஜென்மங்கள் ராதாவின் தாய்
1979 நாடகமே உலகம்
1979 பகலில் ஒரு இரவு
1979 வீட்டுக்கு வீடு வாசப்படி
1979 கந்தர் அலங்காரம்
1979 பட்டாகத்தி பைரவன்
1979 வெற்றிக்கு ஒருவன்
1979 தர்மயுத்தம் சித்திராவின் தாய்
1979 கல்யாணராமன் ராஜலட்சுமி

1980கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1980 அன்னப்பறவை
1980 எமனுக்கு எமன் சாவித்திரியின் தாய்
1980 தர்மராஜா
1980 நட்சத்திரம்
1980 ரத்த பாசம்
1982 சிம்லா ஸ்பெஷல் கோபுவின் தாய்
1982 சகலகலா வல்லவன் பார்வதி
1983 உறவை காத்த கிளி
1983 டௌரி கல்யாணம்
1984 ஊருக்கு உபதேசம் கௌசல்யா
1984 நிலவு சுடுவதில்லை
1984 நினைவுகள்
1985 தெய்வப்பிறவி
1985 அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
1986 நான் அடிமை இல்லை நன்னி
1986 மாமியார்கள் ஜாக்கிரதை
1987 ஜீவன ஜோதி கன்னடம்
1999 பூ வாசம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Pushpalatha". spicyonion.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  2. "Pushpa Latha movies, filmography, biography and songs - Cinestaan.com". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  3. "చిత్రజ్యోతి". ஆந்திர பிரபா. 13 November 1964. https://indiancine.ma/documents/FNK/347,2286,2550,3111. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்பலதா&oldid=4114282" இலிருந்து மீள்விக்கப்பட்டது