சிட்டுக்குருவி (திரைப்படம்)

சிட்டுக்குருவி (Chittu Kuruvi) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சிட்டுக்குருவி
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புவி. கந்தசாமி
ஸ்ரீ விஷ்ணுப் பிரியா கிரியேஷன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சுமித்ரா
வெளியீடுசூன் 9, 1978
நீளம்3676 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார். [1][2]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அடடட மாமரக் கிளியே"  எஸ். ஜானகி, (இன்னொரு பாடல் பி. நீர்ஜா பாடினார்) 05:18
2. "என் கண்மணி உன் காதலி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 04:16
3. "பொன்னுல பொன்னுல"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:11
4. "உன்ன நம்பி நெத்தியிலே"  பி. சுசீலா 03:55
5. "காவேரிக் கர ஓரத்திலே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:24
மொத்த நீளம்:
22:04

மேற்கோள்கள் தொகு