ஆயிரம் ஜென்மங்கள்

துரை இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆயிரம் ஜென்மங்கள் (Aayiram Jenmangal) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஆயிரம் ஜென்மங்கள்
இயக்கம்துரை
தயாரிப்புஎம். முத்துராமன்
பல்லவை எண்டர்பிரைஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிஜயகுமார்
ரஜினிகாந்த்
லதா
வெளியீடுமார்ச்சு 10, 1978
நீளம்3441 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் இயற்றியுள்ளார்.

வரிசை எண். பாடல் வரிகள் பாடகர்கள் நீளம்
1 "வெண்மேகமே" கண்ணதாசன் எஸ். ஜானகி 4:16
2 "கண்ணன் முகம் காண" வாணி ஜெயராம், பி. ஜெயச்சந்திரன் 4:16
3 "அழைக்கின்றேன்" எஸ். ஜானகி 4:53
4 "அறுபத்து நான்கு கலைகள்" எஸ். ஜானகி 4:19
5 "நான் ஆடாத ஆட்டமில்லை" பி. சுசீலா 4:19
6 "வெண்மேகமே" சிறிய பாடல் எஸ். ஜானகி 1:07

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிரம்_ஜென்மங்கள்&oldid=4094114" இலிருந்து மீள்விக்கப்பட்டது