மகிழம்பூ (திரைப்படம்)

மகிழம்பூ 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மகிழம்பூ
இயக்கம்வி. டி. அரசு
தயாரிப்புவி. டி. அரசு
சஷ்டி பிலிம்ஸ்
கதைசிங்காரவேலன்
இசைடி. பி. ராமச்சந்திரன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
புஷ்பலதா
வெளியீடுசனவரி 31, 1969
நீளம்4439 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "மகிழம்பூ - 1969 வருடம் தமிழ்த் திரைப்படங்கள், சினிமா, திரைப்படம், கலைகள்". www.protamil.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிழம்பூ_(திரைப்படம்)&oldid=3934566" இலிருந்து மீள்விக்கப்பட்டது