பகலில் ஒரு இரவு

இ. வீ. சசிதரன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பகலில் ஒரு இரவு (Pagalil Oru Iravu) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஐ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பகலில் ஒரு இரவு
இயக்கம்ஐ. வி. சசி
தயாரிப்புராமச்சந்திரன்
முரளி மூவீஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகுமார்
ஸ்ரீதேவி
வெளியீடுஆகத்து 15, 1979
நீளம்2741 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் இயற்றினார்.[2][3]

# பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
1 "கலையோ சிலையோ" பி. ஜெயச்சந்திரன் கண்ணதாசன் 4:02
2 "தாம்த தீம்த ஆடும்" எஸ். ஜானகி 5:13
3 "பொன்னாரம் பூவாரம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:15
4 "இளமையெனும் பூங்காற்று" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:27
5 "தோட்டம் கொண்ட ராசாவே" இளையராஜா, ஜென்சி அந்தோனி 5:13

மேற்கோள்கள் தொகு

  1. "நடிகர் விஜயகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்க வைத்த கலைஞர்". 29 ஆகஸ்ட் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/572328-vijayakumar-birthday-special.html. 
  2. "Pagalil Oru Iravu Tamil Film EP Vinyl Record by Ilayraraaja". Mossymart. Archived from the original on 23 September 2021. பார்க்கப்பட்ட நாள் 22 September 2021.
  3. "Pagalil Oru Iravu (1979)". Raaga.com. Archived from the original on 23 December 2013. பார்க்கப்பட்ட நாள் 2020-03-15.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகலில்_ஒரு_இரவு&oldid=3646540" இலிருந்து மீள்விக்கப்பட்டது