ஐ. வி. சசி
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ஐ. வி. சசி என்று அறியப்படும் இருப்பம் வீடு சசிதரன் ( 28 மார்ச்சு 1948 – 24 அக்டோபர் 2017) என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் சுமார் 150க்கும் அதிகமான திரைப்படங்களில் பங்காற்றியுள்ளார். தமிழில், கமல்ஹாசன் நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும், குரு ஆகிய திரைப்படங்களையும், ரசினிகாந்த் நடித்த காளி திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் மலையாளம், இந்தி மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இ. வீ. சசிதரன் | |
---|---|
![]() | |
பிறப்பு | இருப்பம் வீடு சசிதரன் கோழிக்கோடு, கேரளம், ![]() |
மற்ற பெயர்கள் | ஐ. வி. சசி |
பணி | திரைப்பட இயக்குநர் |
வாழ்க்கைத் துணை | சீமா |
பிள்ளைகள் | அனு, அனி |
வாழ்க்கைக் குறிப்புதொகு
இயக்கிய திரைப்படங்கள்தொகு
தமிழ்த் திரைப்படங்கள்
- அலாவுதீனும் அற்புத விளக்கும்
- குரு
- காளி
- பகலில் ஒரு இரவு
- ஒரே வானம் ஒரே பூமி
- இல்லம்
- கோலங்கள்
மலையாள திரைப்படங்கள்
- ஆனந்தம் பரமானந்தம் (1977)
- அனுமொதனம் (1978)
- அவலுடே ரவுக்கள் (1978)
- ஈட்டா (1978)
- விருதம் (1987)
இந்தி திரைப்படங்கள்
- கரிஷ்மா (1984)