ஒரே வானம் ஒரே பூமி

இ. வீ. சசிதரன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஒரே வானம் ஒரே பூமி (Ore Vaanam Ore Bhoomi) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஐ. வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ஒரே வானம் ஒரே பூமி
இயக்கம்ஐ. வி. சசி
தயாரிப்புஎன். ஜி. ஜோன்
ஜியோ மூவி புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
சீமா
வெளியீடுசூன் 22, 1979
நீளம்4190 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1][2][3]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "மலை ராணி முந்தானை"  கண்ணதாசன்ஜாலி ஆபிரகாம், வாணி ஜெயராம்  
2. "சொர்க்கத்திலே நாம்"  கண்ணதாசன்பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
3. "வளமான பூமியில் சுகமான"  கண்ணதாசன்கே. ஜே. யேசுதாஸ்  
4. "ஒரே வானம் ஒரே பூமி"  வாலிடி. எம். சௌந்தரராஜன்  
5. "மங்களப் பூமழை"  கண்ணதாசன்வாணி ஜெயராம்  

மேற்கோள்கள்

தொகு
  1. "Ore Vaanam Ore Bhoomi (Original Motion Picture Soundtrack) - Single". Apple Music. 31 December 1979. Archived from the original on 27 April 2023. பார்க்கப்பட்ட நாள் 27 April 2023.
  2. "Ore Vaanam Ore Bhoomi Tamil Film Ep Vinyl Record by M S Viswananthan". Mossymart. Archived from the original on 24 October 2021. பார்க்கப்பட்ட நாள் 1 October 2021.
  3. "Ore Vaanam Ore Bhoomi Tamil Film EP Vinyl Record by MS Viswanathan". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 26 சூலை 2024. பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரே_வானம்_ஒரே_பூமி&oldid=4113896" இலிருந்து மீள்விக்கப்பட்டது