நாடகமே உலகம்

நாடகமே உலகம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நாடகமே உலகம்
இயக்கம்கிருஷ்ணன் பஞ்சு
தயாரிப்புவிஜயாம்பிகா பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புமோகன்
கே. ஆர். விஜயா
வெளியீடுமே 18, 1979
நீளம்3996 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடகமே_உலகம்&oldid=2705783" இருந்து மீள்விக்கப்பட்டது