நல்வரவு

சார்லி இயக்கத்தில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நல்வரவு 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சார்லி, மணியம் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், புஷ்பலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

நல்வரவு
இயக்கம்சார்லி
மணியம்
தயாரிப்புகே. என். நடராஜன்
எஸ். வி. மூவீஸ்
இசைடி.சலபதி ராவ்
நடிப்புமுத்துராமன்
புஷ்பலதா
வெளியீடுமார்ச்சு 5, 1964
நீளம்4388 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ramachandran, T. M. (28 September 1963). "South Indian Stage and Screen". Sport and Pastime. Vol. 17. p. 50. Archived from the original on 10 March 2023. பார்க்கப்பட்ட நாள் 10 March 2023 – via Internet Archive.
  2. "Nalvaravu (Tamil)". The Gazette of India. No. 763. 1 August 1964. p. 364. Archived from the original on 10 March 2023. பார்க்கப்பட்ட நாள் 10 March 2023 – via Internet Archive.
  3. "Nalvaravu". Tamil Songs Lyrics. Archived from the original on 6 July 2022. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்வரவு&oldid=4099835" இலிருந்து மீள்விக்கப்பட்டது