முதன்மை பட்டியைத் திறக்கவும்

தர்மராஜா (திரைப்படம்)

தர்ம ராஜா 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தர்ம ராஜா
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புசின்ன அண்ணாமலை
விஜயவேல் பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுஏப்ரல் 26, 1980
நீளம்3765 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மராஜா_(திரைப்படம்)&oldid=2163257" இருந்து மீள்விக்கப்பட்டது