பால் குடம் (திரைப்படம்)
(பால் குடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பால்குடம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
பால்குடம் | |
---|---|
இயக்கம் | பட்டு |
தயாரிப்பு | தின்சா கே. தோரானி மணிஜே சினி ஆர்ட்ஸ் |
கதை | தூயவன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் புஷ்பலதா |
வெளியீடு | சனவரி 14, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 4294 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஎண் | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்(கள்) | காலம் | |
---|---|---|---|---|---|
1 | "முழு நிலவின் திருமுகத்தில்" | பி. சுசீலா | |||
2 | "மல்லிகைப் பூ வாங்கி" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா, சதன் | ||
3 | "துணிந்து நில் தொடர்ந்து செல்" | வாலி | டி. எம். சௌந்தரராஜன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Paal Kudam (1969) - Review, Star Cast, News, Photos". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2022-01-31.