கந்தர் அலங்காரம் (திரைப்படம்)

கே. சுந்தரம் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கந்தர் அலங்காரம் (Kandar Alangaram) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கந்தர் அலங்காரம்
இயக்கம்கே. சுந்தரம்
தயாரிப்புவி. ஆர். கிரியேஷன்ஸ்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புதேங்காய் ஸ்ரீநிவாசன்
சுஜாதா
வெளியீடுசனவரி 14, 1979
நீளம்4644 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு