பணமா பாசமா

பணமா பாசமா 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இசை கே. வி. மகாதேவன், பாடல்கள் கவியரசு கண்ணதாசன்.

பணமா பாசமா
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புபாலு
ரவி புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
சரோஜா தேவி
வெளியீடுபெப்ரவரி 23, 1968
நீளம்4782 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரவி புரொடக்சன்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தினை தயாரித்தது.

நடிகர்கள்தொகு

படக்குழுதொகு

 • மூலக்கதை - ஜி. பாலசுப்ரமணியம்
 • பாடல்கள் - கண்ணதாசன்
 • பின்னணி பாடகர்கள் - டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி, ஜமுனா ராணி
 • பாடல்கள் ஒலிப்பதிவு - ஏ. ஆர். சுவாமிநாதன்
 • உதவி ஒலிப்பதிவு - சந்திரசேகர், கோபால்
 • ஒலிப்பதிவு - எஸ். பிரசன்னகுமார்
 • உடைகள் - விவேகானந்தா, ரெஹ்மான்
 • கலை இயக்குனர் - பி. நாகராஜன்
 • எடிட்டிங் - தேவராஜன்
 • எடிட்டிங் உதவி - வி. பி. கிருஷ்ணன், ஆர். ஷண்முகம், பி. எஸ். மணியம்
 • வசனம் உதவி - எஸ். ஆர். தட்சிணாமூர்த்தி
 • உதவி இயக்கம் - கே. பி. ரங்கநாதன், சக்தி வேலய்யா
 • இசை - கே. வி. மகாதேவன்
 • இசை உதவி - புகழேந்தி


மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணமா_பாசமா&oldid=3181269" இருந்து மீள்விக்கப்பட்டது