தி. க. பகவதி
தமிழ்த் திரைப்பட நடிகர்
(டி. கே. பகவதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தி. க. பகவதி (T. K. Bhagavathi; 1917 –1982) தமிழ் நாடகங்களிலும், தமிழ்த் திரைப்படங்களிலும் நடிகராக நடித்தவர்.[1] இவர், புகழ்பெற்ற நாடக நடிகரான தி. க. சண்முகத்தின் தம்பியாவார்[2].
தி. க. பகவதி | |
---|---|
பிறப்பு | தி. க. பகவதி 1917 |
இறப்பு | 1982 (65) |
பணி | நடிகர், நாடகக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1935-1979 |
நடித்த திரைப்படங்கள்
தொகுஇவர் 1935-இல் மேனகா முதல் 1979-இல் ஆறிலிருந்து அறுபது வரை மட்டும் 45 ஆண்டுகளாக நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பல வகையான முக்கிய பாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் டி. கே. பகவதி.[3].
- மேனகா (1935)
- பாலாமணி (1937)
- குமாஸ்தாவின் பெண் (1941)
- பில்ஹணன் (1948)
- இன்ஸ்பெக்டர் (1953)
- மனிதன் (1953)
- ரத்த பாசம் (1954)
- சம்பூர்ண ராமாயணம் - (1958)
- சிவகங்கை சீமை (1959)
- குலமகள் ராதை (1963)
- குழந்தைக்காக [1968]
- பணமா பாசமா [1968]
- நிலவே நீ சாட்சி [1970]
- என் அண்ணன் [1971]
- ஆதி பராசக்தி [1971]
- சவாலே சமாளி [1971]
- நீரும் நெருப்பும் [1971]
- தங்கைக்காக [1971]
- சபதம் [1971]
- சங்கே முழங்கு [1972]
- வசந்த மாளிகை [1972]
- ராஜபார்ட் ரங்கதுரை [1973]
- சிவகாமியின் செல்வன் [1974]
- வாணி ராணி [1974]
- எங்கள் குலதெய்வம் [1975]
- பிஞ்சு மனம் [1975]
- எங்க பாட்டன் சொத்து [1975]
- அவன் ஒரு சரித்திரம் [1977]
- அலாவுதீனும் அற்புத விளக்கும் [1979]
- ஆறிலிருந்து அறுபது வரை [1979]
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ T.K.பகவதி- பழம்பெரும் குணச்சித்திர நடிகர்
- ↑ "Avvai Shanmugam's centenary passes off without fanfare". தி இந்து. 29 ஏப்ரல் 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/avvai-shanmugams-centenary-passes-off-without-fanfare/article3366107.ece. பார்த்த நாள்: 9 சூன் 2015.
- ↑ T.K.பகவதி- பழம்பெரும் குணச்சித்திர நடிகர்