தங்கைக்காக
தா. யோகானந்த் இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தங்கைக்காக 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தங்கைக்காக | |
---|---|
இயக்கம் | டி.யோகானந்த் |
தயாரிப்பு | ஜீபிடர் ஆர்ட் மூவீஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் வெண்ணிற ஆடை நிர்மலா லட்சுமி ஆர். முத்துராமன் |
வெளியீடு | பெப்ரவரி 6, 1971 |
நீளம் | 4453 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |