நீரும் நெருப்பும்

நீரும் நெருப்பும் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நீரும் நெருப்பும்
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புதின்சா கே. தோராணி
மணிஜே சினி புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுஅக்டோபர் 18, 1971
ஓட்டம்.
நீளம்4520 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்தார்.

வெளி இணைப்புகள்தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் நீரும் நெருப்பும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரும்_நெருப்பும்&oldid=1885852" இருந்து மீள்விக்கப்பட்டது