எங்கள் குலதெய்வம்

எங்கள் குல தெய்வம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எங்கள் குல தெய்வம்
இயக்கம்பி. ஆர். சோமு
தயாரிப்புஎஸ். ஓ. அன்னம்மாள்
ஏ. வி. ஆர். கம்பைன்ஸ்
கே. விநாயகம்
கே. ஆர். ராதாகிருஷ்ணன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசெப்டம்பர் 27, 1974
நீளம்3934 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்கள்_குலதெய்வம்&oldid=3689662" இலிருந்து மீள்விக்கப்பட்டது