சவாலே சமாளி
சவாலே சமாளி 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
சவாலே சமாளி | |
---|---|
![]() | |
இயக்கம் | மல்லியம் ராஜகோபால் |
தயாரிப்பு | தாஸ் மல்லியம் புரடக்சன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா |
வெளியீடு | சூலை 3, 1971 |
நீளம் | 4459 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்தொகு
வ.எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | அன்னை பூமியென்று | எம். எஸ். விஸ்வநாதன் | மல்லியம் ராஜகோபால் |
2 | சிட்டுக்குருவிக்கென்ன | பி. சுசீலா | கண்ணதாசன் |
3 | ஆணைக்கொரு காலம் | டி. எம். சௌந்தரராஜன் | |
4 | நிலவை பார்த்து | டி. எம். சௌந்தரராஜன் | |
5 | என்னடி மயக்கமா | பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி |