முதன்மை பட்டியைத் திறக்கவும்

வசந்த மாளிகை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 1 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

வசந்த மாளிகை
இயக்குனர்கே. எஸ். பிரகாஷ் ராவ்
தயாரிப்பாளர்டி. ராமநாயுடு
விஜய சுரேஷ் கம்பைன்ஸ்
இசையமைப்புகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
வி. எஸ். ராகவன்
வெளியீடுசெப்டம்பர் 26, 1972
கால நீளம்.
நீளம்4664 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த_மாளிகை&oldid=2648887" இருந்து மீள்விக்கப்பட்டது