சபதம் (திரைப்படம்)

பி. மாதவன் இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சபதம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சபதம்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புஎம். வேலாயுதம்
தேவநாயகி பிலிம்ஸ்
கதைபாலமுருகன்
இசைஜி. கே. வெங்கடேஷ்
நடிப்புரவிச்சந்திரன்
கே. ஆர். விஜயா
வெளியீடுஏப்ரல் 14, 1971
நீளம்3979 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

படக்குழு தொகு

 • நாட்டியம் - எல். விஜயலட்சுமி, பேபி சிறீதேவி, சலீம், லட்சுமி
 • கதை - வசனம் - பாலமுருகன்
 • பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் (உதவி)
 • பின்னணி பாடகர்கள் - சீர்காழி கோவிந்தராஜன், எஸ். பி. பாலசுப்ரமணியம், ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி, எஸ். ஜானகி
 • ஒலிப்பதிவு - ஜே. ஜே. மாணிக்கம்
 • ஒலிப்பதிவு உதவி - கே. சம்பத், எம். வெங்கட்ராமன்
 • ஒலிப்பதிவு வசனம் - என். வி. சுந்தரம், ராமாராவ்
 • ஒப்பனை - வெங்கடேஸ்வர ராவ். எஸ். வி. மாணிக்கம், சின்னசாமி, ராமசாமி, போத்தராஜ், பத்மனாபன், நாராயணசாமி
 • உடைகள் - ஆர். ரங்கநாதன், (உதவி) டி. எம். சாமிதாதன், குப்புசாமி
 • சண்டைப் பயிற்சி - மாடக்குளம் அழகிரிசாமி
 • சண்டைப் பயிற்சி உதவி - எம். கே. தர்மலிங்கம்
 • கலை இயக்குனர் - நாகராஜன்
 • படத்தொகுப்பு - ஆர். தேவராஜன், (உதவி : டி. டி. கிட்டு, குமரசீதாபதி)
 • ஒளிப்பதிவு - ஏ. சோமசுந்தரம்
 • ஒளிப்பதிவு உதவி - சையது அப்துல்லா, ஆனந்தன்
 • இசை - ஜி. கே. வெங்கடேஷ்
 • உதவி இயக்குனர்கள் - மோகன், வேணுகோபாலன், பார்த்தசாரதி
 • இயக்குனர் - மாதவன். பி

பாடல்கள் தொகு

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
ஆடும் அலைகள் எஸ். ஜானகி
ஆத்தாடி ஆடு புலியுடன் ஏ. எல். ராகவன், ஜி. கே. வெங்கடேசு, எல். ஆர். ஈஸ்வரி
தொடுவதென்ன தென்றலோ எஸ். பி. பாலசுப்ரமணியம் கண்ணதாசன்
நெஞ்சுக்கு நீதி உண்டு சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சபதம்_(திரைப்படம்)&oldid=3643688" இலிருந்து மீள்விக்கப்பட்டது