எங்க பாட்டன் சொத்து

கர்ணன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

எங்க பாட்டன் சொத்து 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராஜ்கோகிலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

எங்க பாட்டன் சொத்து
இயக்கம்எம். கர்ணன்
தயாரிப்புஎம். கர்ணன்
விஜய சித்ரா பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
ராஜ்கோகிலா
வெளியீடுசனவரி 24, 1975
நீளம்3376 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "எங்க பாட்டன் சொத்து". ஆனந்த விகடன். 24 February 1975. Archived from the original on 16 September 2021. பார்க்கப்பட்ட நாள் 16 September 2021.
  2. "ஜனவரி 24ம் தேதியில் வெளியான படங்கள்..." Screen4Screen. 24 January 2021. Archived from the original on 20 August 2022. பார்க்கப்பட்ட நாள் 20 August 2022.
  3. "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 – 75ம் வருட ப்ளாஷ்பேக்" (in ta). இந்து தமிழ் திசை. 22 August 2019 இம் மூலத்தில் இருந்து 14 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210114073522/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/512470-mgr-sivaji-kamal.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்க_பாட்டன்_சொத்து&oldid=3949070" இலிருந்து மீள்விக்கப்பட்டது