பாலாமணி (திரைப்படம்)

பாலாமணி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. முத்துசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர். கவிஞர் பாரதிதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி வெளிவந்த முதல் திரைப்படம் இதுவாகும்.

பாலாமணி
இயக்கம்பி. வி. ராவ்
தயாரிப்புஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் கோ
கதைவடுவூர் துரைசாமி ஐயங்கார்
நடிப்புதி. க. சண்முகம்
தி. க. முத்துசாமி
தி. க. பகவதி
சஹஸ்ரநாமம்
டி. எஸ். ஜெயா
பி. சாரதாம்பாள்
கே. சாந்தாதேவி
வெளியீடுஆகத்து 21, 1937
நீளம்14028 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை

தொகு

Balamani 1937, ராண்டார் கை, தி இந்து, நவம்பர் 22, 2014

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாமணி_(திரைப்படம்)&oldid=3948799" இலிருந்து மீள்விக்கப்பட்டது