பிஞ்சு மனம்

தமிழ்த் திரைப்படம்

பிஞ்சு மனம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. கே. சுப்பிரமணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர் , ஸ்ரீகாந்த், டி. கே. பகவதி, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், லட்சுமி, ஜெயசித்ரா, காந்திமதி, ஜெய்குமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பிஞ்சு மனம்
இயக்கம்ஏ. கே. சுப்பிரமணியன்
தயாரிப்புபழனியப்பன்
மனோராமா பிக்சர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீகாந்த்
டி. கே. பகவதி
தேங்காய் சீனிவாசன்
சுருளி ராஜன்
லட்சுமி
ஜெயசித்ரா
காந்திமதி
ஜெய்குமாரி
வெளியீடுமார்ச்சு 21, 1975
நீளம்3993 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை வாலி, ஆலங்குடி சோமு, பூவை செங்குட்டுவன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1975 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஞ்சு_மனம்&oldid=3677246" இலிருந்து மீள்விக்கப்பட்டது