ஆந்திர பிரபா
ஆந்திரப் பிரபா என்பது தெலுங்கில் வெளியாகும் நாளிதழ் ஆகும். இதன் தளம் தி நியூ இந்தியன் எக்சுபிரசு என்ற நிறுவனத்தின் வசம் உள்ளது.
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | அகலத்தாள் |
உரிமையாளர்(கள்) | மூத்தா கோபாலக்கிருஷ்ணா |
நிறுவியது | 1938 |
இணையத்தளம் | http://www.prabhanews.com |
வரலாறு
தொகுஇந்த நாளேடு, 1938 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் சென்னையில் தொடங்கப்பட்டது.[1]
பதிப்புகள்
தொகுபெங்களூர், ஐதராபாத்து, விசாகப்பட்டினம், சென்னை, விசயவாடா ஆகிய பதிப்புகளைக் கொண்டுள்ளது.
துணை இதழ்கள்
தொகுஇந்த செய்தித்தாளில் முகூர்த்தம், கிரக பலம், கிரீட பிரபா, ஔராகி, நாயிகா, சிந்தனா உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
துணை இதழ்கள்
- திங்கள் : சகிதி கவட்சம், சிந்தனா, வாழ்க்கை
- செவ்வாய் : குலசா, சிந்தனா
- புதன்: யுவா, சிந்தனா
- வியாழன் : சித்ரபிரபா
- வெள்ளி : சிங்கமுலு
- சனி : பால பிரபா, சிந்தனா
- ஞாயிறு : 48 பக்க துணை இதழ்
சான்றுகள்
தொகு- ↑ http://andhraprabha.in/header/about பரணிடப்பட்டது 2010-05-28 at the வந்தவழி இயந்திரம் Retrieved on 8 May 2010.