நீதிக்கு தலைவணங்கு

பி. நீலகண்டன் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நீதிக்கு தலைவணங்கு 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நீதிக்கு தலைவணங்கு
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புகே. டி. எஸ். கருப்பையா
ஸ்ரீ உமையாம்பிகை புரொடக்ஷன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
லதா
வெளியீடுமார்ச்சு 18, 1976
நீளம்4786 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதிக்கு_தலைவணங்கு&oldid=3650962" இலிருந்து மீள்விக்கப்பட்டது