வெற்றிக்கு ஒருவன்

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வெற்றிக்கு ஒருவன் (Vetrikku Oruvan) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[5] எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வெற்றிக்கு ஒருவன்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎஸ். பாஸ்கர்
விஜய்பாஸ்கர் பிலிம்சு
இசைஇளையராஜா[1][2][3][4]
நடிப்புசிவாஜி கணேசன்
ஸ்ரீபிரியா
மேஜர் சுந்தரராஜன்
நம்பியார்
தேங்காய் சீனிவாசன்
மோகன்பாபு
சகுந்தலா
வெளியீடுதிசம்பர் 8, 1979
நீளம்3713 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார்.[6][7]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"ஆடல் பாடலில்" டி. எம். சௌந்தரராஜன் 04:25
"முத்தமிழ் சரமே" டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. சைலஜா 04:23
"தோரணம் ஆடிடும்" டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி 04:40
"யார் மாமனோ" எஸ். ஜானகி 04:41

மேற்கோள்கள்

தொகு
  1. "Vetrikku Oruvan". entertainment.oneindia.in. Retrieved 2014-08-14.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Vetrikku Oruvan". spicyonion.com. Retrieved 2014-08-14.
  3. "Vetrikku Oruvan". gomolo.com. Archived from the original on 2016-03-04. Retrieved 2014-08-14.
  4. "Vetrikku Oruvan". nadigarthilagam.com. Retrieved 2014-08-14.
  5. "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?", Hindu Tamil Thisai, 2019-09-11, retrieved 2024-11-02
  6. "Vetrikku Oruvan (1979)". Raaga.com. Archived from the original on 14 August 2014. Retrieved 14 August 2014.
  7. "Vetrikku Oruvan Tamil Film EP Vinyl Record by Ilayaraaja". Macsendisk. Archived from the original on 11 March 2023. Retrieved 11 March 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றிக்கு_ஒருவன்&oldid=4134562" இலிருந்து மீள்விக்கப்பட்டது