மணி ஓசை
பி. மாதவன் இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மணி ஓசை (Mani Osai) 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண் குமார், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மணி ஓசை | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | ஏ. எல். சீனிவாசன் |
கதை | பா. சு. மணி |
இசை | விஸ்வநாதன்-ராமமூர்த்தி |
நடிப்பு | கல்யாண் குமார் ஆர். முத்துராமன் சி. ஆர். விஜயகுமாரி புஷ்பலதா |
ஒளிப்பதிவு | எம். கர்ணன் |
படத்தொகுப்பு | ஆர். தேவராஜன் |
கலையகம் | பரணி பிக்சர்சு |
விநியோகம் | ஏ. எல். எஸ். புரொடக்சன்சு |
வெளியீடு | சனவரி 12, 1963 |
ஓட்டம் | 168 நிமி |
நீளம் | 4534 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |