கற்பூரம் (திரைப்படம்)

கற்பூரம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. என். சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

கற்பூரம்
இயக்கம்சி. என். சண்முகம்
தயாரிப்புவி. டி. அரசு
சஷ்டி பிலிம்ஸ்
இசைடி. பி. ராமச்சந்திரன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
புஷ்பலதா
வெளியீடுதிசம்பர் 9, 1967
ஓட்டம்.
நீளம்4762 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. Film News Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Sivagami Publications. பக். 738. 
  2. The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. 1968. பக். 1119. https://books.google.com/books?id=E8YVAQAAIAAJ&q=karpuram. பார்த்த நாள்: 28 November 2020. 
  3. Elley, Derek (1977). World Filmography: 1967. Fairleigh Dickinson University Press. பக். 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-498-01565-6. https://books.google.com/books?id=Jp7ayTLX1D8C&q=karpuram&pg=PA267. பார்த்த நாள்: 28 November 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பூரம்_(திரைப்படம்)&oldid=3889920" இலிருந்து மீள்விக்கப்பட்டது