நட்சத்திரம் (திரைப்படம்)
தாசரி நாராயண ராவ் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நட்சத்திரம் (Natchathiram) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தசாரி நாராயணராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீபிரியா, ஹரிபிரசாத் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நட்சத்திரம் | |
---|---|
இயக்கம் | தசாரி நாராயணராவ் |
தயாரிப்பு | கிரிஜா பக்கிரிசாமி கே. எஸ். நரசிம்மன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஸ்ரீபிரியா ஹரிபிரசாத் |
வெளியீடு | ஏப்ரல் 12, 1980 |
நீளம் | 4620 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஸ்ரீபிரியா
- ஹரிபிரசாத்
- மோகன் பாபு
- சிவசந்திரன்
- மனோரமா
- ஜெயமாலினி
- சிறப்புத் தோற்றம்
- சிவாஜி கணேசன்
- கமல்ஹாசன்
- நாகேஷ்
- வி. கே. ராமசாமி
- பிரபா
- சாவித்திரி [1]
- ராதா
- கே. ஆர். விஜயா
- மஞ்சுளா
- ஸ்ரீவித்யா
- புஷ்பலதா ராஜன்
பாடல்கள்
தொகுசங்கர் கணேஷ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 10 June 2024.
- ↑ "Natchathiram". JioSaavn. 31 December 1980. Archived from the original on 26 September 2022. பார்க்கப்பட்ட நாள் 26 September 2022.