தர்மயுத்தம்
ஆர். சி. சக்தி இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தர்மயுத்தம் (Dharma Yuddham) என்பது 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இரசினிகாந்து, ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[1][2] இப்படம் 29 ஜூன் 1979 அன்று வெளியானது.[3]
தர்மயுத்தம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஆர். சி. சக்தி |
தயாரிப்பு | டி.ஆர்.சீனிவாசன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | இரசினிகாந்து ஸ்ரீதேவி தேங்காய் சீனிவாசன் |
வெளியீடு | 29 ஜூன் 1979 |
ஓட்டம் | 134 நிமிடங்கள் |
நீளம் | 3912 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- இரசினிகாந்து - விஜய்
- ஸ்ரீதேவி - சித்ரா
- தேங்காய் சீனிவாசன் - ராபர்ட்
- மனோரமா
- மேஜர் சுந்தரராஜன் - தியாகராஜன்
- சுருளி ராஜன் - விஜயின் நண்பன்
- எஸ். ஏ. அசோகன் - அழகப்பன்
- வி. கோபாலகிருட்டிணன் - டாக்டர் அமர்நாத்
- சச்சு - கீதா
- புஷ்பலதா - சித்ராவின் அம்மா
- எஸ்.ஆர்.வீரராகவன் - ராமநாதன்
- ஜக்கு - உதவியாளர்
- லட்சுமி ஸ்ரீ - மஞ்சு
- மாஸ்டர் சந்திரசேகர் - குழந்தை விஜய்
- இடிச்சப்புளி செல்வராசு
- சக்கரவர்த்தி
- ஒய். ஜி. மகேந்திரன் (விருந்தினர் தோற்றம்)
மேற்கோள்கள் தொகு
- ↑ "Dharma Yuddham (Original Motion Picture Soundtrack) – EP" இம் மூலத்தில் இருந்து 29 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230529043848/https://music.apple.com/in/album/dharma-yuddham-original-motion-picture-soundtrack-ep/1392318484https://web.archive.org/web/20230529043848/https://music.apple.com/in/album/dharma-yuddham-original-motion-picture-soundtrack-ep/1392318484.
- ↑ "Dharma Yuddham Tamil Film EP Vinyl Record by Ilayaraaja" இம் மூலத்தில் இருந்து 4 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230204211904/https://macsendisk.com/product/dharma-yuddham-tamil-film-ep-vinyl-record-by-ilayaraaja/.
- ↑ "'தர்மயுத்தம்' வெளியான நாள்: கமலின் அண்ணன் இயக்கிய படத்தில் நாயகனாக ரஜினி!" (in ta). 29 June 2021 இம் மூலத்தில் இருந்து 29 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210629104919/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/687456-dharma-yuddham-release-date-special-article.html.