உரிமைக்குரல்

உரிமைக்குரல் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா, வி. எஸ். ராகவன், வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

உரிமைக்குரல் (திரைப்படம்)
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புகண்ணைய்யா
சித்ரயுகா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
லதா
வெளியீடுநவம்பர் 7, 1974
நீளம்4751 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரிமைக்குரல்&oldid=3788473" இருந்து மீள்விக்கப்பட்டது