மகாலட்சுமி (நடிகை)

தென்னிந்திய திரைப்பட நடிகை

மகாலட்சுமி என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படத்துறைகளில் பணியாற்றிய நடிகை ஆவார். இவரது குறிப்பிடத்தக்க படங்களாக கன்னடத்தில் பாரே நன்ன முத்தின ராணி (1990), ஹெந்திகெல்பேடி (1989), பரசுராம் (1989), சம்சார நூக்கே (1989), ஜெயசிம்ஹா (1987), பிற மொழிகளில் பூ மனம் (1989), முதல் வசந்தம் (1986), விலிச்சு விலிக்கெட்டு (1985), ரங்கம் (1985), நன்றி (1984), ரெண்டு ஜில்லா சீதா (1983) போன்றவை ஆகும்.

மகாலட்சுமி
Mahalakshmi 1988 Shooting Parashuram movie
தேசியம்இந்தியர்
பணி
  • திரைப்பட நடிகை
  • இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1982–1993 2021-தற்போது வரை
பெற்றோர்ஏ. வி. எம். ராஜன் (தந்தை)[1]
புஷ்பலதா (தாயார்)[2][3]

திருமணமாகி இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், ஒருவர் வான்வெளிப் பொறியியல் முடித்துள்ளார். மற்றவர் கட்டிடக்கலை படித்து வருகிறார் [4]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்தொகு

தமிழ்தொகு

மகாலட்சுமி பின்வரும் தமிழ் படங்களில் தோன்றியுள்ளார். [5]

குறிப்புகள்தொகு

  1. "List of Malayalam Movies acted by Mahalakshmi". malayalachalachithram.com. 2018-01-18 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது.
  2. "List of Malayalam Movies acted by Mahalakshmi". malayalachalachithram.com. 2018-01-18 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது.
  3. "Pushpalatha Movies List". malayalachalachithram.com. 2018-01-22 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது.
  4. GK, Shruthi (2019-11-15). "'ಚರ್ಚ್‌ನಲ್ಲಿದ್ದೀನಿ, ನಾನೇನು ಸನ್ಯಾಸಿ ಅಲ್ಲ': ಬೆಳ್ಳಿತೆರೆಗೆ ಮರಳಲಿರುವ ಮಹಾಲಕ್ಷ್ಮಿ". kannada.filmibeat.com (கன்னடம்). 2020-01-02 அன்று பார்க்கப்பட்டது.
  5. "List of Tamil Movies acted by Mahalakshmi". spicyonion.com. 2018-01-18 அன்று மூலம் பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாலட்சுமி_(நடிகை)&oldid=3459712" இருந்து மீள்விக்கப்பட்டது