ஆண்டவன் கட்டளை

கே. சங்கர்இயக்கத்தில் 1964 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

ஆண்டவன் கட்டளை (Aandavan Kattalai) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். [1]

ஆண்டவன் கட்டளை
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புபி. எஸ். வீரப்பா
பி. எஸ். வி பிக்சர்ஸ்
கதைகொட்டரகாரா
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
தேவிகா
வெளியீடுசூன் 16, 1964
நீளம்4720 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

விசுவநாதன் -இராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 "அழகே வா" பி. சுசீலா கண்ணதாசன் 04:56
2 "அமைதியான நதியினிலே" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04:46
3 "அமைதியான நதியினிலே (சோகம்)" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:01
4 "ஆறு மனமே ஆறு" டி. எம். சௌந்தரராஜன் 04:55
5 "கண்ணிரண்டும் மின்ன" பி. பி. ஸ்ரீநிவாஸ், எல். ஆர். ஈஸ்வரி 03:29
6 "சிரிப்பு வருது" சந்திரபாபு 03:34

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டவன்_கட்டளை&oldid=3542511" இருந்து மீள்விக்கப்பட்டது