தாயே உனக்காக

பி. புல்லையா இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தாயே உனக்காக1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சிவகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2][3]

தாயே உனக்காக
இயக்கம்பி. புள்ளைய்யா
தயாரிப்புஆர். எம். கண்ணப்பன்
ஸ்ரீ கமலாலயம்
திரைக்கதைகண்ணதாசன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
சிவகுமார்
பத்மினி
வெளியீடுஆகத்து 26, 1966
ஓட்டம்.
நீளம்4208 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Thaye Unakkaga!". The Indian Express: pp. 3. 23 August 1966. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19660823&printsec=frontpage&hl=en. 
  2. "'Thaye Unakkaga' to be screened". தி இந்து. 23 May 2014 இம் மூலத்தில் இருந்து 18 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201018054415/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/thaye-unakkaga-to-be-screened/article6037945.ece. 
  3. "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 21 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயே_உனக்காக&oldid=4102017" இலிருந்து மீள்விக்கப்பட்டது