அகரம் (திரைப்படம்)

அகரம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நந்தா, அர்ச்சனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

அகரம்
இயக்கம்நாகராஜன்
தயாரிப்புஸ்ரீ யோகன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புநந்தா
அர்ச்சனா
பிஜ்ஜு மேனன்
விவேக்
வெளியீடு2005
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Tamil Movie Agaram - Vivek Comedy - mytamilmp3.com". Daily Motion.Com. பார்க்கப்பட்ட நாள் 7 September 2013.
  2. "Agaram (2007) (Tamil)". Now Running.Com. பார்க்கப்பட்ட நாள் 7 September 2013.
  3. "AGARAM Story". Entertainment One India.Com. பார்க்கப்பட்ட நாள் 7 September 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகரம்_(திரைப்படம்)&oldid=3948803" இலிருந்து மீள்விக்கப்பட்டது