அர்ச்சனா (Archana) என்பவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றிய இந்திய நடிகை ஆவார். ஈ ஹ்ருதய நினககி (1996), (1998), பூல் அவுர் ஆக் (1999) மற்றும் யஜமானா (2000) போன்ற திரைப்படங்களில் இவர் நடித்ததற்காக அறியப்பட்டவர்.

அர்ச்சனா
Archana
பிறப்புகருநாடகம், இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்ரீனா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1996–முதல்

தொழில்

தொகு

அர்ச்சனா மராத்தி பேசும் குடும்பத்தில் பிறந்தவர். 1996ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ஆதித்யாவில் சிவ ராஜ்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார். இவர் 1999-ல் பூல் அவுர் ஆக் உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். இதில் இவர் மிதுன் சக்ரவர்த்தியுடன் ஜோடியாக நடித்தார். நடிகையாக அர்ச்சனா 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

தொகு

அர்ச்சனாவின் திரைப்படங்கள்:[2]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
1996 ஆதித்யா சாரதா கன்னடம்
1997 ஈ ஹ்ருதய நினககி கன்னடம்
1998 மேகா பாண்டு மேகா கன்னடம்
1998 மாரி கண்ணு ஹோரி மைகே சௌந்தர்யா கன்னடம்
1998 கன்னடம்
1999 பூல் அவுர் ஆக் ஜெயந்தி ஹிந்தி
2000 யஜமான கன்னடம்
2000 மாவ மாவ மதுவே மாடோ கன்னடம்
2000 போலி பாவ கன்னடம்
2001 நீலாம்பரி கன்னடம்
2002 யாரிகே பெட டுடு கன்னடம்
2007 தமாஷேகாகி கன்னடம்
2016 சிபிஐ சத்யா கன்னடம்

மேற்கோள்கள்

தொகு
  1. "CBI Sathya movie cast and crew". The Times of India. 11 March 2016. https://m.timesofindia.com/entertainment/kannada/movie-details/cbi-sathya/amp_movieshow/61285172.cms. 
  2. "Yajamana movie review". Vishnuvardhan.com. பார்க்கப்பட்ட நாள் 18 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சனா&oldid=3946440" இலிருந்து மீள்விக்கப்பட்டது