ஆயிரம் விளக்கு (திரைப்படம்)
ஆயிரம் விளக்கு (Aayiram Vilakku) என்பது 2011 ஆம் ஆண்டு எசு. பி. ஓசிமின் இயக்கிய இந்திய தமிழ் மொழி அதிரடித் திரைப்படமாகும். இப்படத்தில் சத்யராசு மற்றும் சாந்தனு பாக்யராசு ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சனா கான், சுமன், கமல் காமராசு மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எச்எம்ஐ திரைப்பட நிறுவனம் தயாரித்து சிறீகாந்து தேவா இசையமைத்த இந்தத் திரைப்படம் 23 செப்டம்பர் 2011 அன்று வெளியிடப்பட்டது. திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[1][2][3]
ஆயிரம் விளக்கு | |
---|---|
இயக்கம் | எஸ். பி. ஹோசிமின் |
தயாரிப்பு | ஹெச். எம். ஐ. பிக்சர்ஸ் |
இசை | ஸ்ரீகாந்த் தேவா |
நடிப்பு | சத்யராஜ் சாந்தனு சுமன் சனா கான் கஞ்சா கருப்பு டெல்லி கணேஷ் கமல் காமராஜூ |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சத்யராஜ்
- சாந்தனு பாக்யராஜ்
- சனா கான் (நடிகை)
- சுமன் (நடிகர்)
- கமல் காமராசு
- கஞ்சா கறுப்பு
- தம்பி ராமையா
- டெல்லி கணேஷ்
- மகாதேவன்
- தலைவாசல் விஜய்
- பாரதி கண்ணன்
- சுஜா வருணீ
- தீப்பெட்டி கணேசன்
- மீனாள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aayiram Vilakku's worldwide release". 13 September 2011. Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 14 September 2011.
- ↑ "Sana Khan in 'Aayiram valakku'". IndiaGlitz. 2009-10-27. Archived from the original on 30 October 2009. பார்க்கப்பட்ட நாள் 2011-09-14.
- ↑ "Aayiram Vilakku review. Aayiram Vilakku Tamil movie review, story, rating".