புது மாப்பிள்ளை (திரைப்படம்)

புது மாப்பிள்ளை 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன் நடித்த இப்படத்தை பி. எஸ். சுப்ரமணியன் இயக்கினார்.

புது மாப்பிள்ளை
இயக்கம்பி. எஸ். சுப்ரமணியன்
தயாரிப்புஸ்ரீபாலமுரளி கம்பைன்ஸ் எம். சுரேந்திரன்
இசைகங்கை அமரன்
நடிப்புபாண்டியராஜன்
ரஞ்சனி
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு