அன்பின் முகவரி

மணிவண்ணன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அன்பின் முகவரி இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மோகன், சசிகலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 17-மே-1985.

அன்பின் முகவரி
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புதிருமதி கற்பகம்
ஆர். ராஜேந்திரன்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
சசிகலா
ஜனகராஜ்
கவுண்டமணி
சத்யராஜ்
செந்தில்
கோவை சரளா
விஜி
வெளியீடுமே17,1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=anbin%20mugavari[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பின்_முகவரி&oldid=3712204" இலிருந்து மீள்விக்கப்பட்டது