உழவன் மகன் (திரைப்படம்)

உழவன் மகன் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழித் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் அரவிந்தராஜ், தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், திரைக்கதை ஆசிரியர் ஆபாவாணன், இசையமைப்பாளர் மனோஜ் ஞான், ஒளிப்பதிவாளர் ரமேஷ் குமார், படத்தொகுப்பாளர் ஜெயச்சந்திரன் ஆவர். இத்திரைப்படம் 21 அக்டொபர் 1987 அன்று வெளியிடப்பட்டது.

உழவன் மகன்
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்அரவிந்தராஜ்
தயாரிப்புஅ. செ. இப்ராகிம் இராவுத்தர்
கதைஆபாவாணன்
இசைமனோஜ் கியான்
நடிப்புவிசயகாந்து
ராதிகா சரத்குமார்
ராதா
ராதாரவி
ஒளிப்பதிவுஏ. ரமேஷ் குமார்
படத்தொகுப்புஜி. ஜெயசந்திரன்
கலையகம்ராவுத்தர் பிலிம்ஸ்
வெளியீடுஅக்டோபர் 21, 1987 (1987-10-21)
ஓட்டம்154 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதாபாத்திரங்கள்தொகு

மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பாடல்கள்தொகு

இந்த படத்தில் 6 பாடல்கள் உள்ளன. பாடல்களை பாடியவர்கள் TMS, மலேசியா வாசுதேவன், எஸ். பி. பாலசுப்ரமணியம், விஜயா, சசிரேகா.

மேற்கோள்கள்தொகு

  1. http://www.gomolo.com/uzhavan-magan-movie/11097