உயிர்மெய் (தொலைக்காட்சித் தொடர்)
உயிர்மெய் | |
---|---|
![]() | |
வகை | நாடகம் |
நடிப்பு | அமலா |
நாடு | இந்தியா |
மொழிகள் | தமிழ் |
எபிசோடுகள் எண்ணிக்கை | 112 |
தயாரிப்பு | |
திரைப்பிடிப்பு இடங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
சேனல் | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 18 ஆகத்து 2014 30 சனவரி 2015 | –
உயிர்மெய் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 18ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான மருத்துவ தொடர். இந்தத் தொடரில் நடிகை அமலா ஒரு மருத்துவராக நடிக்கின்றார்[1]. இது இவர் நடிக்கும் முதல் நெடுந்தொடர் ஆகும்.
கதைச்சுருக்கம்தொகு
இந்தத் தொடரில் 12 மருத்துவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் குடும்பப் பின்னணியை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.