பொள்ளாச்சி மாப்பிள்ளை

பொள்ளாச்சி மாப்பிள்ளை என்பது 2010ஆவது ஆண்டில் ஆர். லெட்சுமணன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், சுசன், கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை மங்கை அரிராஜன் தயாரித்திருந்தார். தேவாவின் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம், சில தாமதத்திற்கு பிறகு 2010 சூலை மாதத்தில் வெளியானது. இது சிறப்பான வரவேற்பை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை.[1]

பொள்ளாச்சி மாப்பிள்ளை
இயக்கம்ஆர். லெட்சுமணன்
தயாரிப்புமங்கை அரிராஜன்
இசைதேவா
நடிப்புசத்யராஜ்
சுசன்
கவுண்டமணி
ஒளிப்பதிவுஎசு. அசோக் ராசன்
படத்தொகுப்புஎம். சுனில் குமார்
கலையகம்பிரியங்கா ஆர்ட் புரொடக்சன்சு
வெளியீடுசூலை 6, 2010 (2010-07-06)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு