மின்சார கண்ணா

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மின்சார கண்ணா (Minsara Kanna) 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் த்ஶேதியன்று வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். [1][2] இதனை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்[3]. இத்திரைப்படத்தில் விஜய் (நடிகர்) குஷ்பூ, ரம்பா, மோனிக்கா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மின்சார கண்ணா
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புகே. ஆர். கங்காதரன்
கதைகே. எஸ். ரவிக்குமார்
எம். ஏ. கென்னடி (கதை)
இசைதேவா
நடிப்புவிஜய்
குஷ்பூ
ரம்பா
மோனிக்கா
ஒளிப்பதிவுஅசோக் ராஜன்
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
கலையகம்கே. ஆர். ஜி. மூவிஸ் இன்டர்நேசனல்
வெளியீடுசெப்டம்பர் 9, 1999 (1999-09-09)
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுஇந்திய ரூபாய் 5.1 கோடி
மொத்த வருவாய்இந்திய ரூபாய் 6.9 கோடி

தேவாவின் இசையில் கவிஞர் வாலி இத்திரைப்படத்திற்கான பாடல்களை எழுதினார்.[4][5]

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Minsara Kanna". minsara-kanna.8m.com. Archived from the original on 26 April 2012. பார்க்கப்பட்ட நாள் 28 December 2011.
  2. "Minsara Kanna ( 1999 )". Cinesouth. Archived from the original on 3 November 2003. பார்க்கப்பட்ட நாள் 15 June 2023.
  3. "திரைப்படம்.காம்". Archived from the original on 2010-12-21. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.
  4. "Minsara Kanna (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 January 1999. Archived from the original on 15 June 2023. பார்க்கப்பட்ட நாள் 15 June 2023.
  5. "Minsara Kanna". AVDigital. Archived from the original on 15 June 2023. பார்க்கப்பட்ட நாள் 15 June 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்சார_கண்ணா&oldid=4004624" இலிருந்து மீள்விக்கப்பட்டது