கட்டபஞ்சாயத்து (திரைப்படம்)
1996 ஆர். ரகு இயக்கி வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கட்டபஞ்சாயத்து இது 1996 ஆம் ஆண்டு சூன் மாதம் 7 ஆம் தேதியன்று வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படத்தை ஆர். ரகு இயக்கினார்.இந்த திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் கனகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், கவுண்டமணி , செந்தில் , ராதா ரவி , பொன்வன்னன் , வி.கே.ராமசாமி , ரவிச்சந்திரன் , ஸ்ரீவித்யா , மற்றும் பாரதி விஷ்ணுவர்தன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படத்தை ஆர்.வசந்தி தயாரித்துள்ளார்.இந்தத் திரைப்படத்திற்க்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[2]
கட்டபஞ்சாயத்து | |
---|---|
இயக்கம் | ஆர். ரகு |
தயாரிப்பு | ஆர். வசந்தி |
கதை | டி .கே .போஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் கனகா |
ஒளிப்பதிவு | ராஜராஜன் |
படத்தொகுப்பு | கேசவன் |
வெளியீடு | சூன் 7, 1996 |
ஓட்டம் | 135 நிமிட |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- கார்த்திக் ராஜதுரையாக
- கனகா செண்பகமாக
- கவுண்டமணி
- சின்னா தம்பியாக செந்தில்
- ராதா ரவி கதிரவேல்லாக
- சின்னதுரையாக பொன்வண்ணன்
- வி.கே. ராமசாமி
- ராமதுரையாக ரவிச்சந்திரன்
- பொன்னசாகி நாச்சியாராக ஸ்ரீவித்யா
- பார்வதியாக பாரதிவிஷ்ணுவர்தன்
- மல்லிகாவாக அனுஷா
- கதிர்வேலின் தந்தையாக ரவீராஜ்
- ராஜ்கிருஷ்ணா
- சுப்புயாவாக கருப்பு சுப்பையா
- ராமசாமியாக திருப்பூர் ராமசாமி
- கிராம மருத்துவராக ஜோக்கர் துலாசி
- கோவை செந்தில்
- கிராமவாசியாக செல்லதுரை
- கிருஷ்ணமூர்த்தியாக விஜய் கணேஷ்
- சரசுவாக சந்திரகலா
- சிறப்பு தோற்றத்தில் கவிதாஸ்ரி
ஒலிப்பதிவு
தொகுஇந்தத் திரைப்படத்திற்க்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்தார்.[3][4]
சான்றுகள்
தொகு- ↑ "Kattapanchayathu ( 1996 )". Cinesouth. Archived from the original on 13 November 2004. பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.
- ↑ https://spicyonion.com/movie/katta-panchayathu/பார்வை நாள் 22-04-2018
- ↑ "Katta Panjayathu Tamil Film Audio Cassette by Ilaiyaraja". Mossymart. Archived from the original on 6 June 2023. பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.
- ↑ "Katta Panjayathu (1996)". Raaga.com. Archived from the original on 4 May 2022. பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.